TANSCHE
for all Arts & Science Colleges in Tamilnadu
[btn href="https://www.speedynotes.in/2023/07/tanche.html" target="" class="bt lg bt-success" btn] Syllabus for those who joined from the academic year 2023-24 [/btn]
[alert-success] First Semester - Part I Tamil [/alert-success]
Unit I - மரபுக் கவிதை
பெ. சுந்தரனார் - தமிழ் தெய்வ வணக்கம்
பாரதிதாசன் - சிறுத்தையே வெளியில் வா
கவிமணி - புத்தரும் சிறுவனும்
முடியரசன் - மொழி உணர்ச்சி
கண்ணதாசன் - ஆட்டனத்தி ஆதிமந்தி புலம்பல்
சுரதா - துறைமுறகம் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒரு கவிதை
தமிழ் ஒளி - கடல்
Unit II - புதுக்கவிதை
அப்துல் ரகுமான் - வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
ஈரோடு தமிழ்ன்பன் - சென்ரியூ கவிதைகள்
வைரமுத்து - பிற்சேர்க்கை
மு. மேத்தா - வாழைமரம்
அறிவுமதி - வள்ளுவம் பத்து
நா முத்துக்குமார் - ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சுகிர்தராணி - சபிக்கப்பட்ட முத்தம்
இளம்பிறை - நீ எழுத மறுக்கும் எனது அழகு
Unit III - சிறுகதைகள்
வாய்ச் சொற்கள் - ஜெயகாந்தன் (மாலை மயக்கம் தொகுப்பு)
கடிதம் - புதுமைப்பித்தன்
கரு - உமாமகேஸ்வரி
சிதறல்கள் - விழி. பா. இதயவேந்தன்
காகித உறவு - சு. சுமுத்திரம்
வீட்டின் மூலையில் சமையல் அறை - அம்பை
(மொழிபெயர்ப்புக் கதை) ஆண்டன் செக்காவ் - நாய்க்காரச் சீமாட்ட்டி
Unit IV - பாடம் சார்ந்த இலக்கிய வரலாறு
Unit V - மொழித்திறன் போட்டி தேர்வு
பொருள் பொதிந்த சொற்டறொடர் அமைத்தல்
ஓர் எழுத்து ஒரு மொழி
வேற்றுமை உருபுகள்
திணை, பால், எண், இடம்
கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு
0 Comments